அதிக வெப்பம் காரணமாக இனி காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்… மாநில அரசு உத்தரவு…!!
இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த…
Read more