கர்ப்பிணி பெண்கள் ரூ.5000 பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… எப்படி பயன்படுத்துவது…???
இந்தியாவில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மாத்ருத்வா வந்தன் யோஜனா. இந்த திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.…
Read more