கரும்புக்கான ஆதார விலை ரூ.340 ஆக அதிகரிப்பு… காலையிலேயே விவசாயிகளுக்கு நற்செய்தி….!!!
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வரும் அக்டோபர் 1, 2024 முதல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலத்தில்…
Read more