நீங்க எதுக்கு கர்நாடகாவில் இருக்கீங்க….? கன்னடம் தெரியாதவரிடம் வாக்குவாதம்…. வைரலான காணொளி….!!
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கன்னடம் பேசத் தெரியாத மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்த காணொளியில் கன்னடம் பேசத் தெரியாத நபரிடம் காணொளியை பதிவு செய்த நபர் 12…
Read more