வந்துவிட்டது புதிய ஆபத்து..! குழந்தைகளின் கண்களை தின்னும் smart phone-கள்! அதிர்ச்சியை கிளப்பிய ஆய்வு..!!!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். ஆனால் பலர் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் இல்லாமல் பலராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில்…

Read more

Other Story