எப்புடியும் காப்பாத்திரலாம்..! தனி ஆளாய் அலஞ்சி திருஞ்சி… இறுதியில் நினைத்து பார்க்காத துயர சம்பவம்..!
உத்திரபிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவரது மனைவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லாததால், தனது கணவனை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்து…
Read more