நடிகர் ஹிப் ஹாப் ஆதியின் மிரட்டல் நடிப்பில்… கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி, தற்போது போர் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…
Read more