போர் விமானத்தில் இந்து கடவுளின் படம்…. சமூக ஊடகத்தில் கடும் விவாதம்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி….!!!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 எனும் பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிகப்பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட்(எச்.ஏ.எல்.)…
Read more