தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ரூ.1.20 லட்சம் கடனுதவி…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…?
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது.…
Read more