“கங்குவா படத்தில் 30 நிமிஷ காட்சிகள் சரியில்லை”… நான் உண்மையை ஒப்புக் கொள்கிறேன்… ஆனால்…? நடிகை ஜோதிகா திடீர் அறிக்கை..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன் பிறகு படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால் பின்னர் இரு புள்ளிகள் வரை…
Read more