குட் நியூஸ்….! இனி பென்ஷன் பணத்தை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் எடுக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி…
Read more