ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!
ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை தொடர வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமன் பத்ரா என்ற ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த சான்றிதழை…
Read more