மக்களே உஷார்…! டெலிகிராமில் புதிய வகை மோசடி… ஒரே ஒரு மெசேஜில் மொத்த பணமும் அபேஸ்….!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் ஒரு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இந்நிலையில் தற்போது டெலிகிராம் மோசடியும் ஆரம்பித்துவிட்டது. அதாவது கோவையைச்…
Read more