தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போதே உடனடி பட்டா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போது உடனடியாக ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிமிடப்பட்டா என்ற தானியங்கி பட்டா வழங்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள…
Read more