அட என்னப்பா சொல்றீங்க…! ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து Certificate வாங்கிக் கொள்ளலாமா…? இது நல்லா இருக்கே.. எங்க தெரியுமா..?

பள்ளி காலங்கள் முடிந்த பிறகு கூட மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இருப்பினும் ஜப்பானுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாணவர்களாக முடிகின்றது. அதாவது ‘ஒரு நாள் மாணவர்’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய…

Read more

Other Story