அமைதியாய் இருக்கும் மக்களை சீண்டி பாக்காதீங்க… அப்புறம் தாங்க மாட்டீங்க… ஒன்றிய அரசை எச்சரித்த செல்வப்பெருந்தகை…!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு ஆணவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எட்டு தொகுதியை மக்கள் தொகை அடிப்படையில் குறைப்போம் என்று…
Read more