“ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலேயே முன்பதிவு செய்ய வேண்டுமா”…? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது விசேஷ நிகழ்ச்சிகளை செல்ல வேண்டும் என்றால் ஒரு வேன் அல்லது தனியார் பேருந்தை வாடகைக்கு எடுப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அனைவரும் ஒன்றாக செல்வதற்காக தனி வாகனத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதே வசதி…

Read more

Other Story