ஐபோன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி போன் திருடப்பட்டாலும் நோ டென்ஷன்… புதிய அப்டேட்…!!!
ஆப்பிள் மொபைல் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது திருடப்பட்ட ஐபோன் திறக்கப்படாமல் இருக்க புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி ஐஓஎஸ் 17.3 செயலில், stolen device production என்ற புத்தம்புதிய பாதுகாப்பு அம்சம் வர உள்ளது.…
Read more