“சென்னை உயர்நீதிமன்றம்”…. தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.வி.கங்காபூர்வாலா….!!!!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா போன்றோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். சென்ற 8…
Read more