“24 மணி நேரம் போதும்”… லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவேன்… பப்பு யாதவ் பரபரப்பு பேட்டி…!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசிய கட்சிக்கு…
Read more