ஜோஷிமத் போன்ற பேரழிவு அங்கேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கு?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!
உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக…
Read more