ஊட்டி மலை ரயில்கள் சேவை நவம்பர் 13 வரை ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
குன்னூர் மற்றும் ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில்கள் கனமழை காரணமாக நவம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குன்னூரில் இருந்து தினமும் காலை 7.45, பிற்பகல் 12.35 , மாலை 4 மணிக்கு ஊட்டி செல்லும்…
Read more