உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக சிறுமி சர்வானிகா…!!!!
இத்தாலியில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் U-10 ரேபிட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சர்வானிகா என்ற சிறுமி தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. இதில் ரேப்பிட் பிரிவில் 9 புள்ளிகளுடன்…
Read more