முஸ்லீம்களை ஓட்டு போட விடாமல் தடுத்த போலீஸ்காரர்கள்… வீடியோ வெளியிட்ட அகிலேஷ் யாதவ்… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சென்ற போது அவர்களை ஓட்டு போட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்தார். அதோட இந்த தொடர்பான வீடியோ ஆதாரத்தையும்…
Read more