“காலாவதியான குளிர்பான பாக்ஸ்கள்”… கடைசி தேதியை மாற்றி ஊழல்…. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை…!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஹேவா மண்டியில் உள்ள சந்தீப் டிரேடர்ஸ் எனும் விநியோகஸ்தரின் சேமிப்பு கிடங்கை சோதனை செய்தனர். அதில் 2025 பிப்ரவரியில்…

Read more

Other Story