மனைவியுடன் களத்தில் இறங்கிய ZOMATO சிஇஓ….. “பைக்கில் சென்று வீடு வீடாக டெலிவரி”… நம்பவே முடியலையேப்பா.. வைரலாகும் புகைப்படம்…!!
குருகிராமில், சோமாட்டோ நிறுவனத்தின் CEO தீபிந்திர் கோயல் தனது மனைவி ஜியாவுடன் பைக்கில் உணவு டெலிவரி செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருவரும் சோமாட்டோ நிறுவனத்தின் டீ-ஷர்ட் அணிந்திருந்தனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பலரிடமும் விரைவாக…
Read more