அச்சச்சோ….! திடீர் மூச்சு திணறல்… கடுமையான காய்ச்சல் வேற… மருத்துவமனையில் அட்மிட் ஆன நடிகர் மோகன்லால்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 5 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நுரையீரல் தொற்று இருக்கலாம்…
Read more