ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…
Read more