“சிறுவனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் படித்து முடித்துவிட்டு கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மேடையை அலங்கரிப்பதற்காக 17 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். அங்கு கேட்டரிங்…
Read more