நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல. கோபாலன் காலமானார்.. பெரும் சோகம்.. இரங்கல்…!!

நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன். இவர் இதற்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும், மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் பாஜகவில் பல பொறுப்புகளை வகித்துள்ள நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சகோதரர்…

Read more

Other Story