Breaking: துப்பாக்கி சுடுதலில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை…!!!
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் துப்பாக்கி சூடு போட்டி இன்று நடைபெற்றது. இதில் 10…
Read more