நான் உயிரோடுதான் இருக்கிறேன்… இன்னும் சாகல… facebook லைவில் உறுதிப்படுத்திய நித்யானந்தா…!!!

சமீப நாட்களாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகும் செய்தி சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில், அவர் திடீரென கைலாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் லைவில் வந்து விளக்கம் அளித்தார். “நான் உயிரோடு, ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்று ஏப்ரல் 3, இந்திய நேரப்படி 4.39 மணிக்கு…

Read more

Other Story