தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!
மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள்…
Read more