தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read more