ஐபிஎல்-இல் இது தேவையே இல்லாத ஆணி… ஆனால் நான் நினச்சேன்… தோனி சொன்ன விஷயம்..!!
சமீபத்தில் ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் தொடங்கியது . இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த சீசனை வெற்றியோடு தொடங்கி இருக்கிறது. …
Read more