#Justin: இபிஎஸ் தலைமையில் பேரணி…. கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் பேரணி நடந்து வரும் நிலையில், கிண்டி அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நிற்கிறது. அரசு…
Read more