“இன்னுயிர் காப்போம் திட்டம்”…. 1,50,000-வது நபர் இவர்தான்?…. பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன்…

Read more

Other Story