‘அவரோட மன்னிப்பு யாருக்கு வேணும்”… புடிச்சி ஜெயிலில் போடுங்க… அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்..!!
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கும்பகோணத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய தலைவர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கிடையாது. அவருடைய சிலைக்கு…
Read more