“பிளாஸ்டிக் பாட்டிலில் தாளம்”… ஓடும் ரயிலில் அசத்தலாக பாட்டு பாடிய பார்வையற்றவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
குஜராத்தின் வடோதராவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பார்வைத்திறன் இல்லாத பயணி ஒருவர் பாடிய இசை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விகாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த பயணி, ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து, பாலிவுட் திரைப்படப் பாடல்…
Read more