தமிழ்நாட்டில் சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா…? கொந்தளித்த சீமான்…!!
பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நேற்று கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்தவகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைவெளியிட்டுள்ளார் . அதில், திமுக ஆட்சியில்…
Read more