தமிழகம் முழுவதும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது… உடனே போங்க…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடைபாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெற…

Read more

நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து…. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்…!!!

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத்…

Read more

சபரிமலை நடை திறப்பு…. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரள…

Read more

பழனி கும்பாபிஷேகம்…. தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு…. உடனே முந்துங்க….!!!!

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம்…

Read more

பழனி குடமுழுக்கு விழாவில் பங்கேற்க…. பக்தர்களுக்கு இது கட்டாயம்…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

Other Story