இன்றைய (18-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 18-06-2023, ஆனி 03, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 10.07 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.06 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 –…
Read more