மக்களின் தீர்ப்பை நம்ப முடியவில்லை… சொன்னதை செய்தும் ஏன் இப்படி…? ஜெகன்மோகன் ரெட்டி ஆதங்கம்…!!!
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் பதவியேற்க இருக்கிறார்கள். அதே சமயத்தில் நடிகர்…
Read more