மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை…. பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய கில்லாடிப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இணையதள செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் மகேஷ் அரவிந்துக்கு…
Read more