“கூட்டணி தர்மத்தை மீறும் பாஜக தலைவர் அண்ணாமலை”…. ஜெயக்குமார் கண்டனம்….!!!!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…
Read more