அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 3 பைசா… மத்திய அமைச்சர் தகவல்…!!!
உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் தான் மிகக் குறைந்த தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக இருந்தது.…
Read more