சீமானை கைது செய்யணும்…. இல்லன்னா தொடர் போராட்டம் நடத்துவோம்…. ஆதித்தமிழர் அறிவிப்பு…..!!!!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “அருந்ததியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்” என்று சீமான் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை சீமான் கைது செய்யப்படாததை கண்டித்து ஆதித்தமிழர்…
Read more