“நான் செங்கோட்டையனுக்கு பிடித்த மாதிரி பதில் சொல்லுவேன்”… சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு பதில்…!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரை நான்கு வழி சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோபி நகரத்தில் அதிகமாக போக்குவரத்து நெரிசல்…
Read more