தமிழகத்தில் புதிதாக 1670 ரேஷன் கடைகள்…. அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்….!!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது புதிதாக 1670 புதிய ரேஷன்…
Read more