திடீர் பரபரப்பு..! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கியதாக தற்போது அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சென்னை மண்டல அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை…
Read more